Proverbs 6:35 in Tamil
அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
Avan entha eettaiyum paaraan; anaegam vegumathigalaik koduththaalum amarnthirukkamaattaan.
Proverbs 6:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
- Open Tamil Contemporary Version
- அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.
- Tamil Easy Reading Version
- அவனது கோபத்தைத் தடுக்க எந்தப் பொருளையும் எவ்வளவு தொகையையும் தர இயலாது.
Proverbs 6:35 in English
- King James Version (KJV)
- He will not regard any ransom; neither will he rest content, though thou givest many gifts.
- World English Bible (WEB)
- He won’t regard any ransom, neither will he rest content, though you give many gifts.
- American Standard Version (ASV)
- He will not regard any ransom; Neither will he rest content, though thou givest many gifts.
- Bible in Basic English (BBE)
- He will not take any payment; and he will not make peace with you though your money offerings are increased.
- Darby Translation (DBY)
- he will not regard any ransom, neither will he rest content though thou multipliest [thy] gifts.
- Webster's Bible (WBS)
- He will not regard any ransom; neither will he rest content, though thou givest many gifts.
- Young's Literal Translation (YLT)
- He accepteth not the appearance of any atonement, Yea, he doth not consent, Though thou dost multiply bribes!
Read in context
- 33வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
- 34ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
- 35அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
Cross references
- Proverbs 8:25 நீதிமொழிகள் 8:25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
- Isaiah 2:9 ஏசாயா 2:9சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.
- Malachi 2:9 மல்கியா 2:9நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
- 2 Kings 5:1 2 இராஜாக்கள் 5:1சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
- Proverbs 4:3 நீதிமொழிகள் 4:3நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
- Proverbs 7:13 நீதிமொழிகள் 7:13அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.