Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:33 in Tamil

வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.

Vaathaiyaiyum ilachaiyaiyum adaivaan; avan ninthai ozhiyaathu.

Proverbs 6:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; அவனுடைய நிந்தை ஒழியாது.
Open Tamil Contemporary Version
அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.
Tamil Easy Reading Version
ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவமானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது.

Proverbs 6:33 in English

King James Version (KJV)
A wound and dishonour shall he get; and his reproach shall not be wiped away.
World English Bible (WEB)
He will get wounds and dishonor. His reproach will not be wiped away.
American Standard Version (ASV)
Wounds and dishonor shall he get; And his reproach shall not be wiped away.
Bible in Basic English (BBE)
Wounds will be his and loss of honour, and his shame may not be washed away.
Darby Translation (DBY)
A wound and contempt shall he get; and his reproach shall not be wiped away.
Webster's Bible (WBS)
A wound and dishonor shall he get; and his reproach shall not be wiped away.
Young's Literal Translation (YLT)
A stroke and shame he doth find, And his reproach is not wiped away,

Read in context

  1. 31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
  2. 32ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
  3. 33வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
  4. 34ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
  5. 35அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.