Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:11 in Tamil

அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலேதரிக்கிறதில்லை.

Aval vaayaadiyum adangaathavalumaanaval; aval kaalkal veettilaetharikkirathillai.

Proverbs 7:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
Open Tamil Contemporary Version
அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்; அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை.
Tamil Easy Reading Version
அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை.

Proverbs 7:11 in English

King James Version (KJV)
(She [is] loud and stubborn; her feet abide not in her house:
World English Bible (WEB)
She is loud and defiant. Her feet don’t stay in her house.
American Standard Version (ASV)
(She is clamorous and wilful; Her feet abide not in her house:
Bible in Basic English (BBE)
She is full of noise and uncontrolled; her feet keep not in her house.
Darby Translation (DBY)
She is clamorous and unmanageable; her feet abide not in her house:
Webster's Bible (WBS)
(She [is] loud and stubborn; her feet abide not in her house:
Young's Literal Translation (YLT)
Noisy she [is], and stubborn, In her house her feet rest not.

Read in context

  1. 9அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய்நடந்துபோனான்.
  2. 10அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
  3. 11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலேதரிக்கிறதில்லை.
  4. 12சிலவேளை வெளியிலிருப்பாள், சில வேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.
  5. 13அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.