Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:9 in Tamil

அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய்நடந்துபோனான்.

Aval irukkum santhukkaduththa theruvil sendru, aval veettuvazhiyaaynadanthubonaan.

Proverbs 7:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
Open Tamil Contemporary Version
அது பொழுதுபட்டு மாலைமங்கி இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது.
Tamil Easy Reading Version
அது ஏறக்குறைய இருட்டும் நேரம். சூரியன் மறைந்து, இரவு தொடங்கிவிட்டது.

Proverbs 7:9 in English

King James Version (KJV)
In the twilight, in the evening, in the black and dark night:
World English Bible (WEB)
in the twilight, in the evening of the day, in the middle of the night and in the darkness.
American Standard Version (ASV)
In the twilight, in the evening of the day, In the middle of the night and in the darkness.
Bible in Basic English (BBE)
At nightfall, in the evening of the day, in the black dark of the night.
Darby Translation (DBY)
in the twilight, in the evening of the day, in the blackness of night and the darkness.
Webster's Bible (WBS)
In the twilight, in the evening, in the black and dark night:
Young's Literal Translation (YLT)
In the twilight — in the evening of day, In the darkness of night and blackness.

Read in context

  1. 7பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.
  2. 8அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்.
  3. 9அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய்நடந்துபோனான்.
  4. 10அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
  5. 11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலேதரிக்கிறதில்லை.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.