Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:13 in Tamil

மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

Mathiyatra sthiree vaayaadiyum, ondrumariyaatha nirmoodamumaayirukkiraal.

Proverbs 9:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
Open Tamil Contemporary Version
மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது; அவள் அறிவற்றவளாயும் ஒன்றும் அறியாதவளுமாய் இருக்கிறாள்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் சத்தமாகப் பேசும் தீய பெண்ணைப் போன்றவன். அவளுக்கு அறிவில்லை.

Proverbs 9:13 in English

King James Version (KJV)
A foolish woman [is] clamorous: [she is] simple, and knoweth nothing.
World English Bible (WEB)
The foolish woman is loud, undisciplined, and knows nothing.
American Standard Version (ASV)
The foolish woman is clamorous; [She is] simple, and knoweth nothing.
Bible in Basic English (BBE)
The foolish woman is full of noise; she has no sense at all.
Darby Translation (DBY)
The foolish woman is clamorous; she is stupid, and knoweth nothing.
Webster's Bible (WBS)
A foolish woman [is] clamorous: [she is] simple, and knoweth nothing.
Young's Literal Translation (YLT)
A foolish woman [is] noisy, Simple, and hath not known what.

Read in context

  1. 11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
  2. 12நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
  3. 13மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
  4. 14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
  5. 15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.