Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:24 in Tamil

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

Aathalaal pillaigalae, enakkus sevigodungal; en vaayin vaarththaigalaik kavaniyungal.

Proverbs 7:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
Open Tamil Contemporary Version
ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
மகன்களே! இப்போது கவனியுங்கள். நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்.

Proverbs 7:24 in English

King James Version (KJV)
Hearken unto me now therefore, O ye children, and attend to the words of my mouth.
World English Bible (WEB)
Now therefore, sons, listen to me. Pay attention to the words of my mouth.
American Standard Version (ASV)
Now therefore, [my] sons, hearken unto me, And attend to the words of my mouth.
Bible in Basic English (BBE)
So now, my sons, give ear to me; give attention to the sayings of my mouth;
Darby Translation (DBY)
And now, ye sons, hearken unto me, and attend to the words of my mouth.
Webster's Bible (WBS)
Now therefore hearken to me, O ye children, and attend to the words of my mouth.
Young's Literal Translation (YLT)
And now, ye sons, hearken to me, And give attention to sayings of my mouth.

Read in context

  1. 22உடனே அவன் அவள் பின்னேசென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிசெல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
  2. 23ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப்பிளந்தது.
  3. 24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
  4. 25உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
  5. 26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.