Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:23 in Tamil

ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப்பிளந்தது.

Oru kuruvi than piraananai vaangum kanniyai ariyaamal athil vizhaththeevirikkirathubolum, avalukkup pinnae ponaan; ambu avan eeralaippilanthathu.

Download verse image

Proverbs 7:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
Open Tamil Contemporary Version
தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான்.
Tamil Easy Reading Version
வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத்தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.

Proverbs 7:23 in English

King James Version (KJV)
Till a dart strike through his liver; as a bird hasteth to the snare, and knoweth not that it [is] for his life.
World English Bible (WEB)
Until an arrow strikes through his liver, as a bird hurries to the snare, and doesn’t know that it will cost his life.
American Standard Version (ASV)
Till an arrow strike through his liver; As a bird hasteth to the snare, And knoweth not that it is for his life.
Bible in Basic English (BBE)
Like a bird falling into a net; with no thought that his life is in danger, till an arrow goes into his side.
Darby Translation (DBY)
till an arrow strike through his liver: as a bird hasteth to the snare, and knoweth not that it is for its life.
Webster's Bible (WBS)
Till a dart striketh through his liver; as a bird hasteth to the snare, and knoweth not that it [is] for his life.
Young's Literal Translation (YLT)
Till an arrow doth split his liver, As a bird hath hastened unto a snare, And hath not known that it [is] for its life.

Read in context

  1. 21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
  2. 22உடனே அவன் அவள் பின்னேசென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிசெல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
  3. 23ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப்பிளந்தது.
  4. 24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
  5. 25உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.