Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:7 in Tamil

ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.

Aathalaal pillaigalae, ippozhuthu enakkus sevigodungal; en vaayin vasanangalai vittu neengaathirungal.

Proverbs 5:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
Open Tamil Contemporary Version
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
Tamil Easy Reading Version
என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள்.

Proverbs 5:7 in English

King James Version (KJV)
Hear me now therefore, O ye children, and depart not from the words of my mouth.
World English Bible (WEB)
Now therefore, my sons, listen to me. Don’t depart from the words of my mouth.
American Standard Version (ASV)
Now therefore, [my] sons, hearken unto me, And depart not from the words of my mouth.
Bible in Basic English (BBE)
Give ear to me then, my sons, and do not put away my words from you.
Darby Translation (DBY)
And now, children, hearken unto me, and depart not from the words of my mouth.
Webster's Bible (WBS)
Hear me now therefore, O ye children, and depart not from the words of my mouth.
Young's Literal Translation (YLT)
And now, ye sons, hearken to me, And turn not from sayings of my mouth.

Read in context

  1. 5அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
  2. 6நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
  3. 7ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.
  4. 8உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.
  5. 9சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.