Proverbs 7:22 in Tamil
உடனே அவன் அவள் பின்னேசென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிசெல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
Udanae avan aval pinnaesendraan; oru maadu adikkappadumbadiselvathubolum, oru moodan vilangidappattuth thandanaikkup povathubolum,
Proverbs 7:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
- Open Tamil Contemporary Version
- உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும் வலையில் விழப்போகும் மானைப்போலவும்
- Tamil Easy Reading Version
- அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான்.
Proverbs 7:22 in English
- King James Version (KJV)
- He goeth after her straightway, as an ox goeth to the slaughter, or as a fool to the correction of the stocks;
- World English Bible (WEB)
- He followed her immediately, as an ox goes to the slaughter, as a fool stepping into a noose.
- American Standard Version (ASV)
- He goeth after her straightway, As an ox goeth to the slaughter, Or as [one in] fetters to the correction of the fool;
- Bible in Basic English (BBE)
- The simple man goes after her, like an ox going to its death, like a roe pulled by a cord;
- Darby Translation (DBY)
- He went after her straightway, as an ox goeth to the slaughter, and as stocks [serve] for the correction of the fool;
- Webster's Bible (WBS)
- He goeth after her quickly, as an ox goeth to the slaughter, or as a fool to the correction of the stocks;
- Young's Literal Translation (YLT)
- He is going after her straightway, As an ox unto the slaughter he cometh, And as a fetter unto the chastisement of a fool,
Read in context
- 20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
- 21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
- 22உடனே அவன் அவள் பின்னேசென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிசெல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
- 23ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப்பிளந்தது.
- 24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
Cross references
- Job 13:27 யோபு 13:27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
- Acts 14:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:13அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யுபூபித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
- Acts 16:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
- Jeremiah 20:2 எரேமியா 20:2எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத் தாரைச்சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.