Proverbs 7:6 in Tamil
நான் என் வீட்டின் ஜன்னலருகேநின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
Naan en veettin jannalarugaenindru, palagani vazhiyaayp paarththabothu,
Proverbs 7:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது,
- Open Tamil Contemporary Version
- நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று திரை வழியேப் பார்த்தேன்.
- Tamil Easy Reading Version
- ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன்.
Proverbs 7:6 in English
- King James Version (KJV)
- For at the window of my house I looked through my casement,
- World English Bible (WEB)
- For at the window of my house, I looked out through my lattice.
- American Standard Version (ASV)
- For at the window of my house I looked forth through my lattice;
- Bible in Basic English (BBE)
- Looking out from my house, and watching through the window,
- Darby Translation (DBY)
- For at the window of my house, I looked forth through my lattice,
- Webster's Bible (WBS)
- For at the window of my house I looked through my casement,
- Young's Literal Translation (YLT)
- For, at a window of my house, Through my casement I have looked out,
Read in context
- 4இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திர்⟨P⟩க்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
- 5ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
- 6நான் என் வீட்டின் ஜன்னலருகேநின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
- 7பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.
- 8அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்.
Cross references
- Genesis 26:8 ஆதியாகமம் 26:8அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகியரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.
- Judges 5:28 நியாயாதிபதிகள் 5:28சிசெராவின் தாய் ஜன்னலில் நின்றுபலகணிவழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய ரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய ரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.
- 2 Samuel 6:16 2 சாமுவேல் 6:16கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம் பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.