Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:8 in Tamil

அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்.

Avan maalaimayangum asthamananaeraththilum, iravin irunda anthagaaraththilum.

Proverbs 7:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், இரவின் இருளிலும்.
Open Tamil Contemporary Version
அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று, அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான்.
Tamil Easy Reading Version
அவன் ஒரு மோசமான பெண்ணின் வீடு இருக்கும் தெருவுக்குப் போனான். அவன் அவளது வீட்டின் அருகில் போனான்.

Proverbs 7:8 in English

King James Version (KJV)
Passing through the street near her corner; and he went the way to her house,
World English Bible (WEB)
passing through the street near her corner, he went the way to her house,
American Standard Version (ASV)
Passing through the street near her corner; And he went the way to her house,
Bible in Basic English (BBE)
Walking in the street near the turn of her road, going on the way to her house,
Darby Translation (DBY)
passing through the street near her corner; and he went the way to her house,
Webster's Bible (WBS)
Passing through the street near her corner; and he went the way to her house.
Young's Literal Translation (YLT)
Passing on in the street, near her corner, And the way [to] her house he doth step,

Read in context

  1. 6நான் என் வீட்டின் ஜன்னலருகேநின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
  2. 7பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.
  3. 8அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்.
  4. 9அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய்நடந்துபோனான்.
  5. 10அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.