Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:19 in Tamil

பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

Ponnaiyum thangaththaiyum paarkkilum en palan nallathu; suththa velliyaippaarkkilum en varumaanam nallathu.

Proverbs 8:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
Open Tamil Contemporary Version
என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது.
Tamil Easy Reading Version
நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை. எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை.

Proverbs 8:19 in English

King James Version (KJV)
My fruit [is] better than gold, yea, than fine gold; and my revenue than choice silver.
World English Bible (WEB)
My fruit is better than gold, yes, than fine gold, my yield than choice silver.
American Standard Version (ASV)
My fruit is better than gold, yea, than fine gold; And my revenue than choice silver.
Bible in Basic English (BBE)
My fruit is better than gold, even than the best gold; and my increase is more to be desired than silver.
Darby Translation (DBY)
My fruit is better than fine gold, yea, than pure gold; and my revenue than choice silver.
Webster's Bible (WBS)
My fruit [is] better than gold, yes, than fine gold; and my revenue than choice silver.
Young's Literal Translation (YLT)
Better [is] my fruit than gold, even fine gold, And mine increase than choice silver.

Read in context

  1. 17என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
  2. 18ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
  3. 19பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.
  4. 20என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
  5. 21அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.