Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:22 in Tamil

கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன்பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

Karththar thamathu kiriyaigalukkumunpoorvamuthal ennaith thamathu vazhiyin aathiyaagak kondirunthaar.

Proverbs 8:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
Open Tamil Contemporary Version
“யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்;
Tamil Easy Reading Version
நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.

Proverbs 8:22 in English

King James Version (KJV)
The LORD possessed me in the beginning of his way, before his works of old.
World English Bible (WEB)
“The LORD possessed me in the beginning of his work, before his deeds of old.
American Standard Version (ASV)
Jehovah possessed me in the beginning of his way, Before his works of old.
Bible in Basic English (BBE)
The Lord made me as the start of his way, the first of his works in the past.
Darby Translation (DBY)
Jehovah possessed me in the beginning of his way, before his works of old.
Webster's Bible (WBS)
The LORD possessed me in the beginning of his way, before his works of old.
Young's Literal Translation (YLT)
Jehovah possessed me — the beginning of His way, Before His works since then.

Read in context

  1. 20என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
  2. 21அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
  3. 22கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன்பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
  4. 23பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.
  5. 24ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.