Proverbs 9:16 in Tamil
எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
Evan paethaiyo avan ivvidaththil varakkadavan endrum,
Proverbs 9:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
- Open Tamil Contemporary Version
- “அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள்,
- Tamil Easy Reading Version
- “கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்பாள். அவள் முட்டாள் ஜனங்களையும் அழைக்கிறாள்.
Proverbs 9:16 in English
- King James Version (KJV)
- Whoso [is] simple, let him turn in hither: and [as for] him that wanteth understanding, she saith to him,
- World English Bible (WEB)
- “Whoever is simple, let him turn in here.” As for him who is void of understanding, she says to him,
- American Standard Version (ASV)
- Whoso is simple, let him turn in hither; And as for him that is void of understanding, she saith to him,
- Bible in Basic English (BBE)
- Whoever is simple, let him come in here: and to him who is without sense, she says:
- Darby Translation (DBY)
- Whoso is simple, let him turn in hither. And to him that is void of understanding she saith,
- Webster's Bible (WBS)
- Whoever [is] simple, let him turn in hither: and [as for] him that wanteth understanding, she saith to him,
- Young's Literal Translation (YLT)
- 'Who [is] simple? let him turn aside hither.' And whoso lacketh heart — she said to him,
Read in context
- 14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
- 15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
- 16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
- 17மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
- 18ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.