Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:15 in Tamil

தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:

Thangal vazhigalai nokki naerae pogum vazhippokkaraip paarththu:

Download verse image

Proverbs 9:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
Open Tamil Contemporary Version
அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில் நேராய் செல்பவர்களைக் கூப்பிட்டு,
Tamil Easy Reading Version
அவ்வழியாக ஜனங்கள் போகும்போது அவள் அவர்களை அழைக்கிறாள். அவர்களுக்கு அவளைப் பற்றி எந்த ஆர்வமும் இல்லாவிட்டாலும் அவள்,

Proverbs 9:15 in English

King James Version (KJV)
To call passengers who go right on their ways:
World English Bible (WEB)
to call to those who pass by, who go straight on their ways,
American Standard Version (ASV)
To call to them that pass by, Who go right on their ways:
Bible in Basic English (BBE)
Crying out to those who go by, going straight on their way, she says:
Darby Translation (DBY)
to call passers-by who go right on their ways:
Webster's Bible (WBS)
To call passengers who go right on their ways:
Young's Literal Translation (YLT)
To call to those passing by the way, Who are going straight [on] their paths.

Read in context

  1. 13மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
  2. 14அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,
  3. 15தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
  4. 16எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
  5. 17மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.