Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:18 in Tamil

பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.

Pinsanthathikkaaga ithu ezhuthappadum; sirushdikkappadum janam karththaraith thuthikkum.

Download verse image

Psalm 102:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள்.
Open Tamil Contemporary Version
இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக:
Tamil Easy Reading Version
வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது. எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள்.

Psalm 102:18 in English

King James Version (KJV)
This shall be written for the generation to come: and the people which shall be created shall praise the LORD.
World English Bible (WEB)
This will be written for the generation to come. A people which will be created will praise the LORD,
American Standard Version (ASV)
This shall be written for the generation to come; And a people which shall be created shall praise Jehovah.
Bible in Basic English (BBE)
This will be put in writing for the coming generation, and the people of the future will give praise to the Lord.
Darby Translation (DBY)
This shall be written for the generation to come; and a people that shall be created shall praise Jah:
Webster's Bible (WBS)
This shall be written for the generation to come: and the people which shall be created shall praise the LORD.
Young's Literal Translation (YLT)
This is written for a later generation, And the people created do praise Jah.

Read in context

  1. 16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
  2. 17அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
  3. 18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
  4. 19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
  5. 20தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.