Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:19 in Tamil

கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

Karththar kattundavarkalin perumoochaik kaedkavum, kolaikku niyamikkappattavarkalai viduthalaiyaakkavum,

Download verse image

Psalm 102:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
Open Tamil Contemporary Version
“யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்; அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி,
Tamil Easy Reading Version
மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார். பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார்.

Psalm 102:19 in English

King James Version (KJV)
For he hath looked down from the height of his sanctuary; from heaven did the LORD behold the earth;
World English Bible (WEB)
for he has looked down from the height of his sanctuary. From heaven, the LORD saw the earth,
American Standard Version (ASV)
For he hath looked down from the height of his sanctuary; From heaven did Jehovah behold the earth;
Bible in Basic English (BBE)
For from his holy place the Lord has seen, looking down on the earth from heaven;
Darby Translation (DBY)
For he hath looked down from the height of his sanctuary; from the heavens hath Jehovah beheld the earth,
Webster's Bible (WBS)
For he hath looked down from the hight of his sanctuary; from heaven hath the LORD beheld the earth;
Young's Literal Translation (YLT)
For He hath looked From the high place of His sanctuary. Jehovah from heaven unto earth looked attentively,

Read in context

  1. 17அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
  2. 18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
  3. 19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
  4. 20தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
  5. 21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.