Psalm 104:16 in Tamil
கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
Karththarudaiya virutchangalum, avar naattina leebanonin kaethurukkalum saaraththinaal nirainthirukkum.
Psalm 104:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.
- Tamil Easy Reading Version
- லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
Psalm 104:16 in English
- King James Version (KJV)
- The trees of the LORD are full [of sap;] the cedars of Lebanon, which he hath planted;
- World English Bible (WEB)
- The LORD’s trees are well watered, the cedars of Lebanon, which he has planted,
- American Standard Version (ASV)
- The trees of Jehovah are filled [with moisture], The cedars of Lebanon, which he hath planted;
- Bible in Basic English (BBE)
- The trees of the Lord are full of growth, the cedars of Lebanon of his planting;
- Darby Translation (DBY)
- The trees of Jehovah are satisfied, the cedars of Lebanon, which he hath planted,
- Webster's Bible (WBS)
- The trees of the LORD are full [of sap] ; the cedars of Lebanon, which he hath planted;
- Young's Literal Translation (YLT)
- Satisfied [are] the trees of Jehovah, Cedars of Lebanon that He hath planted,
Read in context
- 14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
- 15மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
- 16கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
- 17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
- 18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
Cross references
- Numbers 24:6 எண்ணாகமம் 24:6அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
- Psalm 29:5 சங்கீதம் 29:5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
- Psalm 92:2 சங்கீதம் 92:2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
- Ezekiel 17:23 எசேக்கியேல் 17:23இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவிதபட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.