Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:17 in Tamil

அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.

Angae kuruvigal koodugattum; thaevathaaruvirutchangal kokkugalin kudiyiruppu.

Download verse image

Psalm 104:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
Open Tamil Contemporary Version
அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.
Tamil Easy Reading Version
அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.

Psalm 104:17 in English

King James Version (KJV)
Where the birds make their nests: [as for] the stork, the fir trees [are] her house.
World English Bible (WEB)
where the birds make their nests. The stork makes its home in the cypress trees.
American Standard Version (ASV)
Where the birds make their nests: As for the stork, the fir-trees are her house.
Bible in Basic English (BBE)
Where the birds have their resting-places; as for the stork, the tall trees are her house.
Darby Translation (DBY)
Where the birds make their nests; [as for] the stork, the fir trees are her house.
Webster's Bible (WBS)
Where the birds make their nests: [as for] the stork, the fir-trees [are] her house.
Young's Literal Translation (YLT)
Where birds do make nests, The stork — the firs [are] her house.

Read in context

  1. 15மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
  2. 16கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
  3. 17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
  4. 18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
  5. 19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.