Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:18 in Tamil

உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.

Uyarntha parvathangal varaiyaadugalukkum, kanmalaigal kuzhimusalkalukkum adaikkalam.

Download verse image

Psalm 104:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
Open Tamil Contemporary Version
உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.

Psalm 104:18 in English

King James Version (KJV)
The high hills [are] a refuge for the wild goats; [and] the rocks for the conies.
World English Bible (WEB)
The high mountains are for the wild goats. The rocks are a refuge for the rock badgers.
American Standard Version (ASV)
The high mountains are for the wild goats; The rocks are a refuge for the conies.
Bible in Basic English (BBE)
The high hills are a safe place for the mountain goats, and the rocks for the small beasts.
Darby Translation (DBY)
The high mountains are for the wild goats; the cliffs, a refuge for the rock-badgers.
Webster's Bible (WBS)
The high hills [are] a refuge for the wild goats; [and] the rocks for the conies.
Young's Literal Translation (YLT)
The high hills [are] for wild goats, Rocks [are] a refuge for conies,

Read in context

  1. 16கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
  2. 17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
  3. 18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
  4. 19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
  5. 20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.