Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 29:5 in Tamil

கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

Karththarudaiya saththam kaethurumarangalai murikkirathu; karththar leebanonin kaethurumarangalai murikkiraar.

Download verse image

Psalm 29:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும். லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.

Psalm 29:5 in English

King James Version (KJV)
The voice of the LORD breaketh the cedars; yea, the LORD breaketh the cedars of Lebanon.
World English Bible (WEB)
The LORD’s voice breaks the cedars. Yes, the LORD breaks in pieces the cedars of Lebanon.
American Standard Version (ASV)
The voice of Jehovah breaketh the cedars; Yea, Jehovah breaketh in pieces the cedars of Lebanon.
Bible in Basic English (BBE)
By the voice of the Lord are the cedar-trees broken, even the cedars of Lebanon are broken by the Lord.
Darby Translation (DBY)
The voice of Jehovah breaketh cedars; yea, Jehovah breaketh the cedars of Lebanon:
Webster's Bible (WBS)
The voice of the LORD breaketh the cedars; yes, the LORD breaketh the cedars of Lebanon.
Young's Literal Translation (YLT)
The voice of Jehovah [is] shivering cedars, Yea, Jehovah shivers the cedars of Lebanon.

Read in context

  1. 3கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
  2. 4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
  3. 5கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
  4. 6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
  5. 7கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
Read all of Psalm 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.