Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:22 in Tamil

சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.

Sooriyan uthikkaiyil avaigal othungi, thangal thaabarangalil paduththukkollum.

Download verse image

Psalm 104:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
Open Tamil Contemporary Version
சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.
Tamil Easy Reading Version
அப்போது சூரியன் எழும்பும், மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.

Psalm 104:22 in English

King James Version (KJV)
The sun ariseth, they gather themselves together, and lay them down in their dens.
World English Bible (WEB)
The sun rises, and they steal away, and lie down in their dens.
American Standard Version (ASV)
The sun ariseth, they get them away, And lay them down in their dens.
Bible in Basic English (BBE)
The sun comes up, and they come together, and go back to their secret places to take their rest.
Darby Translation (DBY)
The sun ariseth, they retreat, and lay them down in their dens.
Webster's Bible (WBS)
The sun ariseth, they collect, and lay themselves down in their dens.
Young's Literal Translation (YLT)
The sun riseth, they are gathered, And in their dens they crouch.

Read in context

  1. 20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
  2. 21பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.
  3. 22சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
  4. 23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
  5. 24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.