Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:25 in Tamil

பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும்சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.

Perithum visthaaramumaana inthas samuththiramum appadiyae nirainthirukkirathu; athilae sanjsarikkumsiriyavaigalum periyavaigalumaana ennirantha jeevangal undu.

Download verse image

Psalm 104:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
Open Tamil Contemporary Version
அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.
Tamil Easy Reading Version
சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.

Psalm 104:25 in English

King James Version (KJV)
[So is] this great and wide sea, wherein [are] things creeping innumerable, both small and great beasts.
World English Bible (WEB)
There is the sea, great and wide, in which are innumerable living things, both small and large animals.
American Standard Version (ASV)
Yonder is the sea, great and wide, Wherein are things creeping innumerable, Both small and great beasts.
Bible in Basic English (BBE)
There is the great, wide sea, where there are living things, great and small, more than may be numbered.
Darby Translation (DBY)
Yonder is the great and wide sea: therein are moving things innumerable, living creatures small and great.
Webster's Bible (WBS)
[So is] this great and wide sea, in which [are] creeping animals innumerable, both small and great beasts.
Young's Literal Translation (YLT)
This, the sea, great and broad of sides, There [are] moving things — innumerable, Living creatures — small with great.

Read in context

  1. 23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
  2. 24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.
  3. 25பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும்சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
  4. 26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
  5. 27ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.