Psalm 104:28 in Tamil
நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
Neerkodukka, avaigal vaangikkollum; neer ummudaiya kaiyaith thirakka, avaigal nanmaiyaal thirupthiyaagum.
Psalm 104:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
- Open Tamil Contemporary Version
- நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, அவை சேகரித்துக்கொள்கின்றன; நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.
- Tamil Easy Reading Version
- தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
Psalm 104:28 in English
- King James Version (KJV)
- [That] thou givest them they gather: thou openest thine hand, they are filled with good.
- World English Bible (WEB)
- You give to them; they gather. You open your hand; they are satisfied with good.
- American Standard Version (ASV)
- Thou givest unto them, they gather; Thou openest thy hand, they are satisfied with good.
- Bible in Basic English (BBE)
- They take what you give them; they are full of the good things which come from your open hand.
- Darby Translation (DBY)
- That thou givest unto them, they gather; thou openest thy hand, they are filled with good.
- Webster's Bible (WBS)
- [That which] thou givest them, they gather: thou openest thy hand, they are filled with good.
- Young's Literal Translation (YLT)
- Thou dost give to them — they gather, Thou dost open Thy hand — they [are] satisfied [with] good.
Read in context
- 26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
- 27ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
- 28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
- 29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
- 30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.