Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:35 in Tamil

அவர் அவாந்தரவெளியைத்தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,

Avar avaantharaveliyaiththanneerththadaagamaagavum, varanda nilaththai neerootrugalaagavum maatri,

Download verse image

Psalm 107:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
Open Tamil Contemporary Version
அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார்.
Tamil Easy Reading Version
தேவன் பாலைவனத்தை மாற்றினார். அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று. தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.

Psalm 107:35 in English

King James Version (KJV)
He turneth the wilderness into a standing water, and dry ground into watersprings.
World English Bible (WEB)
He turns a desert into a pool of water, and a dry land into water springs.
American Standard Version (ASV)
He turneth a wilderness into a pool of water, And a dry land into watersprings.
Bible in Basic English (BBE)
He makes a waste land into a place of water, and a dry land into water-springs.
Darby Translation (DBY)
He maketh the wilderness into a pool of water, and the dry land into water-springs;
Webster's Bible (WBS)
He turneth the wilderness into a standing water, and dry ground into water-springs.
Young's Literal Translation (YLT)
He maketh a wilderness become a pool of water, And a dry land become fountains of waters.

Read in context

  1. 33அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
  2. 34குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
  3. 35அவர் அவாந்தரவெளியைத்தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
  4. 36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
  5. 37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.