Psalm 109:1 in Tamil
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
Naan thuthikkum thaevanae, mavunamaayiraathaeyum.
Psalm 109:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
- Open Tamil Contemporary Version
- பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
Psalm 109:1 in English
- King James Version (KJV)
- To the chief Musician, A Psalm of David. Hold not thy peace, O God of my praise;
- World English Bible (WEB)
- For the Chief Musician. A Psalm by David. God of my praise, don’t remain silent,
- American Standard Version (ASV)
- For the Chief Musician. A Psalm of David. Hold not thy peace, O God of my praise;
- Bible in Basic English (BBE)
- To the chief music-maker. Of David. A Psalm. God of my praise, let my prayer be answered;
- Darby Translation (DBY)
- To the chief Musician. Of David. A Psalm. O God of my praise, be not silent:
- Webster's Bible (WBS)
- To the chief Musician, A Psalm of David. Hold not thy peace, O God of my praise;
- Young's Literal Translation (YLT)
- To the Overseer. — A Psalm of David. O God of my praise, be not silent,
Read in context
- 1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
- 2துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
- 3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
Cross references
- Psalm 83:1 சங்கீதம் 83:1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
- Psalm 28:1 சங்கீதம் 28:1என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
- Deuteronomy 10:21 உபாகமம் 10:21அவரே உன் புகழ்ச்சி, உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.
- Psalm 35:22–23 சங்கீதம் 35:22–23கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
- Exodus 15:2 யாத்திராகமம் 15:2கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
- Isaiah 42:14 ஏசாயா 42:14நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
- Jeremiah 17:14 எரேமியா 17:14கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
- Psalm 118:28 சங்கீதம் 118:28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.