Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:2 in Tamil

துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.

Thunmaarkkanudaiya vaayum, kabattuvaayum, enakku virothamaayth thiranthirukkirathu; kallanaavinaal ennodae paesugiraarkal.

Download verse image

Psalm 109:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Psalm 109:2 in English

King James Version (KJV)
For the mouth of the wicked and the mouth of the deceitful are opened against me: they have spoken against me with a lying tongue.
World English Bible (WEB)
for they have opened the mouth of the wicked and the mouth of deceit against me. They have spoken to me with a lying tongue.
American Standard Version (ASV)
For the mouth of the wicked and the mouth of deceit have they opened against me: They have spoken unto me with a lying tongue.
Bible in Basic English (BBE)
For the mouth of the sinner is open against me in deceit: his tongue has said false things against me.
Darby Translation (DBY)
For the mouth of the wicked [man] and the mouth of deceit are opened against me: they have spoken against me with a lying tongue,
Webster's Bible (WBS)
For the mouth of the wicked and the mouth of the deceitful are opened against me: they have spoken against me with a lying tongue.
Young's Literal Translation (YLT)
For the mouth of wickedness, and the mouth of deceit, Against me they have opened, They have spoken with me — A tongue of falsehood, and words of hatred!

Read in context

  1. 1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
  2. 2துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
  3. 3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
  4. 4என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.