Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:30 in Tamil

கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

Karththarai naan en vaayinaal migavum thuthiththu, anaegar naduvilae avaraip pugazhuvaen.

Download verse image

Psalm 109:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
Open Tamil Contemporary Version
நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.
Tamil Easy Reading Version
நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.

Psalm 109:30 in English

King James Version (KJV)
I will greatly praise the LORD with my mouth; yea, I will praise him among the multitude.
World English Bible (WEB)
I will give great thanks to the LORD with my mouth. Yes, I will praise him among the multitude.
American Standard Version (ASV)
I will give great thanks unto Jehovah with my mouth; Yea, I will praise him among the multitude.
Bible in Basic English (BBE)
I will give the Lord great praise with my mouth; yes, I will give praise to him among all the people.
Darby Translation (DBY)
I will greatly celebrate Jehovah with my mouth; yea, I will praise him among the multitude.
Webster's Bible (WBS)
I will greatly praise the LORD with my mouth; yes, I will praise him among the multitude.
Young's Literal Translation (YLT)
I thank Jehovah greatly with my mouth, And in the midst of many I praise Him,

Read in context

  1. 28அவர்கள்சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
  2. 29என் விரோதிகள் இலச்சையால்மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
  3. 30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
  4. 31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.