Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:7 in Tamil

அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.

Avan niyaayam visaarikkappadumbothu kutravaaliyaagakkadavan; avan jebam paavamaagakkadavathu.

Download verse image

Psalm 109:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
Open Tamil Contemporary Version
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.
Tamil Easy Reading Version
என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும். என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.

Psalm 109:7 in English

King James Version (KJV)
When he shall be judged, let him be condemned: and let his prayer become sin.
World English Bible (WEB)
When he is judged, let him come out guilty. Let his prayer be turned into sin.
American Standard Version (ASV)
When he is judged, let him come forth guilty; And let his prayer be turned into sin.
Bible in Basic English (BBE)
When he is judged, let the decision go against him; and may his prayer become sin.
Darby Translation (DBY)
When he shall be judged, let him go out guilty, and let his prayer become sin;
Webster's Bible (WBS)
When he shall be judged, let him be condemned: and let his prayer become sin.
Young's Literal Translation (YLT)
In his being judged, he goeth forth wicked, And his prayer is for sin.

Read in context

  1. 5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
  2. 6அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
  3. 7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
  4. 8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தைவேறொருவன் பெறக்கடவன்.
  5. 9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.