Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:10 in Tamil

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

Karththarukkup payappaduthalae njaanaththin aarambam; parisuththarin arivae arivu.

Proverbs 9:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல்.
Tamil Easy Reading Version
கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப் பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும்.

Proverbs 9:10 in English

King James Version (KJV)
The fear of the LORD [is] the beginning of wisdom: and the knowledge of the holy [is] understanding.
World English Bible (WEB)
The fear of the LORD is the beginning of wisdom. The knowledge of the Holy One is understanding.
American Standard Version (ASV)
The fear of Jehovah is the beginning of wisdom; And the knowledge of the Holy One is understanding.
Bible in Basic English (BBE)
The fear of the Lord is the start of wisdom, and the knowledge of the Holy One gives a wise mind
Darby Translation (DBY)
The fear of Jehovah is the beginning of wisdom; and the knowledge of the Holy is intelligence.
Webster's Bible (WBS)
The fear of the LORD [is] the beginning of wisdom: and the knowledge of the holy [is] understanding.
Young's Literal Translation (YLT)
The commencement of wisdom [is] the fear of Jehovah, And a knowledge of the Holy Ones [is] understanding.

Read in context

  1. 8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
  2. 9ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
  3. 10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
  4. 11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
  5. 12நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.