Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 111:2 in Tamil

கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.

Karththarin seykaigal periyavaigalum, avaigalil piriyappadugira ellaaraalum aaraayappadugiravaigalumaayirukkirathu.

Download verse image

Psalm 111:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.
Tamil Easy Reading Version
கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார். தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.

Psalm 111:2 in English

King James Version (KJV)
The works of the LORD [are] great, sought out of all them that have pleasure therein.
World English Bible (WEB)
The LORD’s works are great, pondered by all those who delight in them.
American Standard Version (ASV)
The works of Jehovah are great, Sought out of all them that have pleasure therein.
Bible in Basic English (BBE)
The works of the Lord are great, searched out by all those who have delight in them.
Darby Translation (DBY)
Great are the works of Jehovah; sought out of all that delight in them.
Webster's Bible (WBS)
The works of the LORD [are] great, sought out by all them that have pleasure in them.
Young's Literal Translation (YLT)
Great [are] the works of Jehovah, Sought out by all desiring them.

Read in context

  1. 1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
  2. 2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
  3. 3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
  4. 4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர்.
Read all of Psalm 111

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.