Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 112:6 in Tamil

அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

Avan endrendraikkum asaikkappadaathiruppaan; neethimaan niththiya keerththiyullavan.

Psalm 112:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
Open Tamil Contemporary Version
நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
அவன் விழமாட்டான், ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.

Psalm 112:6 in English

King James Version (KJV)
Surely he shall not be moved for ever: the righteous shall be in everlasting remembrance.
World English Bible (WEB)
For he will never be shaken. The righteous will be remembered forever.
American Standard Version (ASV)
For he shall never be moved; The righteous shall be had in everlasting remembrance.
Bible in Basic English (BBE)
He will not ever be moved; the memory of the upright will be living for ever.
Darby Translation (DBY)
For he shall not be moved for ever: the righteous shall be in everlasting remembrance.
Webster's Bible (WBS)
Surely he shall not be moved for ever: the righteous shall be in everlasting remembrance.
Young's Literal Translation (YLT)
For — to the age he is not moved; For a memorial age-during is the righteous.

Read in context

  1. 4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
  2. 5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
  3. 6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
  4. 7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
  5. 8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
Read all of Psalm 112

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.