Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 112:8 in Tamil

அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.

Avan iruthayam uruthiyaayirukkum; avan than saththurukkalil sarikkattuthalaik kaanumattum payappadaathiruppaan.

Download verse image

Psalm 112:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
Open Tamil Contemporary Version
அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
Tamil Easy Reading Version
அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.

Psalm 112:8 in English

King James Version (KJV)
His heart [is] established, he shall not be afraid, until he see [his desire] upon his enemies.
World English Bible (WEB)
His heart is established. He will not be afraid in the end when he sees his adversaries.
American Standard Version (ASV)
His heart is established, he shall not be afraid, Until he see [his desire] upon his adversaries.
Bible in Basic English (BBE)
His heart is resting safely, he will have no fear, till he sees trouble come on his haters.
Darby Translation (DBY)
His heart is maintained, he is not afraid, until he see [his desire] upon his oppressors.
Webster's Bible (WBS)
His heart [is] established, he shall not be afraid, until he seeth [his desire] upon his enemies.
Young's Literal Translation (YLT)
Sustained is his heart — he feareth not, Till that he look on his adversaries.

Read in context

  1. 6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
  2. 7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.
  3. 8அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.
  4. 9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
  5. 10துன்மார்க்கன் அதைக் கண்டுமனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
Read all of Psalm 112

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.