Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 75:10 in Tamil

துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.)

Thunmaarkkarudaiya kombugalaiyellaam vettippoduvaen; neethimaanudaiya kombugalo uyarththappadum. (neginoththennum vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta aasaabin sangeethamaagiya paattu.)

Download verse image

Psalm 75:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
Open Tamil Contemporary Version
“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.

Psalm 75:10 in English

King James Version (KJV)
All the horns of the wicked also will I cut off; [but] the horns of the righteous shall be exalted.
World English Bible (WEB)
I will cut off all the horns of the wicked, but the horns of the righteous shall be lifted up.
American Standard Version (ASV)
All the horns of the wicked also will I cut off; But the horns of the righteous shall be lifted up.
Bible in Basic English (BBE)
By him will all the horns of the sinners be cut off; but the horns of the upright will be lifted up.
Darby Translation (DBY)
And all the horns of the wicked will I cut off; [but] the horns of the righteous shall be exalted.
Webster's Bible (WBS)
All the horns of the wicked also will I cut off; [but] the horns of the righteous shall be exalted.
Young's Literal Translation (YLT)
And all horns of the wicked I cut off, Exalted are the horns of the righteous!

Read in context

  1. 8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
  2. 9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  3. 10துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.)
Read all of Psalm 75

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.