Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 115:11 in Tamil

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

Karththarukkup payappadugiravarkalae, karththarai nambungal; avarae avarkalukkuth thunaiyum avarkalukkuk kaedagamumaayirukkiraar.

Download verse image

Psalm 115:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

Psalm 115:11 in English

King James Version (KJV)
Ye that fear the LORD, trust in the LORD: he [is] their help and their shield.
World English Bible (WEB)
You who fear the LORD, trust in the LORD! He is their help and their shield.
American Standard Version (ASV)
Ye that fear Jehovah, trust in Jehovah: He is their help and their shield.
Bible in Basic English (BBE)
You worshippers of the Lord, have faith in the Lord: he is their help and their breastplate.
Darby Translation (DBY)
Ye that fear Jehovah, confide in Jehovah: he is their help and their shield.
Webster's Bible (WBS)
Ye that fear the LORD, trust in the LORD: he [is] their help and their shield.
Young's Literal Translation (YLT)
Ye fearing Jehovah, trust in Jehovah, 'Their help and their shield [is] He.'

Read in context

  1. 9இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
  2. 10ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
  3. 11கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
  4. 12கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
  5. 13கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
Read all of Psalm 115

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.