Psalm 115:18 in Tamil
நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
Naamo, ithumuthal endrendraikkum karththarai sthoththirippom. allaelooyaa.
Psalm 115:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
- Open Tamil Contemporary Version
- இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
- Tamil Easy Reading Version
- நாம் கர்த்தரை துதிப்போம். இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம். அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.
Psalm 115:18 in English
- King James Version (KJV)
- But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD.
- World English Bible (WEB)
- but we will bless the LORD, from this time forward and forever more. Praise the LORD!
- American Standard Version (ASV)
- But we will bless Jehovah From this time forth and for evermore. Praise ye Jehovah.
- Bible in Basic English (BBE)
- But we will give praise to the Lord now and for ever. Praise be to the Lord.
- Darby Translation (DBY)
- But we will bless Jah from this time forth and for evermore. Hallelujah!
- Webster's Bible (WBS)
- But we will bless the LORD from this time forth and for ever. Praise the LORD.
- Young's Literal Translation (YLT)
- And we, we bless Jah, From henceforth, and unto the age. Praise ye Jah!
Read in context
- 16வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார்.
- 17மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
- 18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
Cross references
- Psalm 113:2 சங்கீதம் 113:2இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடையநாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
- Daniel 2:20 தானியேல் 2:20பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
- Revelation 5:13 வெளிப்படுத்தின விசேஷம் 5:13அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
- Psalm 145:21 சங்கீதம் 145:21என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும். அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
- Psalm 145:2 சங்கீதம் 145:2நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
- Psalm 118:17–19 சங்கீதம் 118:17–19நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். கர்த்தர் என்னை வெகுவாய்த்தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.