Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Daniel 2:20 in Tamil

பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

Pinpu thaaniyael sonnathu: thaevanudaiya naamaththukku endrendraikkumulla sathaagaalangalilum sthoththiramundaavathaaga; njaanamum vallamaiyum avarukkae uriyathu.

Download verse image

Daniel 2:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
Open Tamil Contemporary Version
அவன் சொன்னதாவது: “இறைவனின் பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; ஞானமும், வல்லமையும் அவருடையவையே.”
Tamil Easy Reading Version
தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள். அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன.

Daniel 2:20 in English

King James Version (KJV)
Daniel answered and said, Blessed be the name of God for ever and ever: for wisdom and might are his:
World English Bible (WEB)
Daniel answered, “Blessed be the name of God forever and ever; for wisdom and might are his.
American Standard Version (ASV)
Daniel answered and said, Blessed be the name of God for ever and ever; for wisdom and might are his.
Bible in Basic English (BBE)
And Daniel said in answer, May the name of God be praised for ever and ever: for wisdom and strength are his:
Darby Translation (DBY)
Daniel answered and said, Blessed be the name of God for ever and ever; For wisdom and might are his.
Webster's Bible (WBS)
Daniel answered and said, Blessed be the name of God for ever and ever: for wisdom and might are his:
Young's Literal Translation (YLT)
Daniel hath answered and said, 'Let the name of God be blessed from age even unto age, for wisdom and might — for they are His.

Read in context

  1. 18அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
  2. 19பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனைஸ்தோத்திரித்தான்.
  3. 20பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
  4. 21அவர் காலங்களையும் சமயங்களையும்மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
  5. 22அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
Read all of Daniel 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.