Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:10 in Tamil

விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.

Visuvaasiththaen, aagaiyaal paesugiraen; naan miguthiyum varuththappattaen.

Download verse image

Psalm 116:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
Open Tamil Contemporary Version
“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
Tamil Easy Reading Version
“நான் அழிந்துபோனேன்!” என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.

Psalm 116:10 in English

King James Version (KJV)
I believed, therefore have I spoken: I was greatly afflicted:
World English Bible (WEB)
I believed, therefore I said, “I was greatly afflicted.”
American Standard Version (ASV)
I believe, for I will speak: I was greatly afflicted:
Bible in Basic English (BBE)
I still had faith, though I said, I am in great trouble;
Darby Translation (DBY)
I believed, therefore have I spoken. As for me, I was greatly afflicted.
Webster's Bible (WBS)
I believed, therefore have I spoken: I was greatly afflicted:
Young's Literal Translation (YLT)
I have believed, for I speak, I — I have been afflicted greatly.

Read in context

  1. 8என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
  2. 9நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
  3. 10விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
  4. 11எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
  5. 12கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.