Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:8 in Tamil

என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

En aaththumaavai maranaththukkum, en kannaik kanneerukkum, en kaalai idaruthalukkum thappuviththeer.

Download verse image

Psalm 116:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர். நீர் என் கண்ணீரை நிறுத்தினீர். நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.

Psalm 116:8 in English

King James Version (KJV)
For thou hast delivered my soul from death, mine eyes from tears, [and] my feet from falling.
World English Bible (WEB)
For you have delivered my soul from death, my eyes from tears, and my feet from falling.
American Standard Version (ASV)
For thou hast delivered my soul from death, Mine eyes from tears, [And] my feet from falling.
Bible in Basic English (BBE)
You have taken my soul from the power of death, keeping my eyes from weeping, and my feet from falling.
Darby Translation (DBY)
For thou hast delivered my soul from death, mine eyes from tears, my feet from falling.
Webster's Bible (WBS)
For thou hast delivered my soul from death, my eyes from tears, [and] my feet from falling.
Young's Literal Translation (YLT)
For Thou hast delivered my soul from death, My eyes from tears, my feet from overthrowing.

Read in context

  1. 6கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.
  2. 7என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
  3. 8என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
  4. 9நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
  5. 10விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.