Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:7 in Tamil

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

En aaththumaavae, karththar unakku nanmai seythabadiyaal, nee un ilaippaaruthalukkuth thirumbu.

Download verse image

Psalm 116:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
Open Tamil Contemporary Version
என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு! கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.

Psalm 116:7 in English

King James Version (KJV)
Return unto thy rest, O my soul; for the LORD hath dealt bountifully with thee.
World English Bible (WEB)
Return to your rest, my soul, for the LORD has dealt bountifully with you.
American Standard Version (ASV)
Return unto thy rest, O my soul; For Jehovah hath dealt bountifully with thee.
Bible in Basic English (BBE)
Come back to your rest, O my soul; for the Lord has given you your reward.
Darby Translation (DBY)
Return unto thy rest, O my soul; for Jehovah hath dealt bountifully with thee.
Webster's Bible (WBS)
Return to thy rest, O my soul; for the LORD hath dealt bountifully with thee.
Young's Literal Translation (YLT)
Turn back, O my soul, to thy rest, For Jehovah hath conferred benefits on thee.

Read in context

  1. 5கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்.
  2. 6கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.
  3. 7என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
  4. 8என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
  5. 9நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.