Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 13:6 in Tamil

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Karththar enakku nanmaiseythabadiyaal avaraip paaduvaen. (iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 13:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
Open Tamil Contemporary Version
யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

Psalm 13:6 in English

King James Version (KJV)
I will sing unto the LORD, because he hath dealt bountifully with me.
World English Bible (WEB)
I will sing to the LORD, because he has been good to me.
American Standard Version (ASV)
I will sing unto Jehovah, Because he hath dealt bountifully with me.
Bible in Basic English (BBE)
I will make a song to the Lord, because he has given me my reward.
Darby Translation (DBY)
I will sing unto Jehovah, for he hath dealt bountifully with me.
Webster's Bible (WBS)
I will sing to the LORD, because he hath dealt bountifully with me.
Young's Literal Translation (YLT)
I do sing to Jehovah, For He hath conferred benefits upon me!

Read in context

  1. 4அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
  2. 5நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
  3. 6கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.