Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:17 in Tamil

உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.

Umathu adiyaenukku anugoolamaayirum; appozhuthu naan pizhaiththu, umathu vasanaththaik kaikkolluvaen.

Download verse image

Psalm 119:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
Open Tamil Contemporary Version
உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
Tamil Easy Reading Version
உமது ஊழியனாகிய என்னிடம் நல்ல வராயிரும். அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

Psalm 119:17 in English

King James Version (KJV)
Deal bountifully with thy servant, [that] I may live, and keep thy word.
World English Bible (WEB)
Do good to your servant. I will live and I will obey your word.
American Standard Version (ASV)
Deal bountifully with thy servant, that I may live; So will I observe thy word.
Bible in Basic English (BBE)
GIMEL Give me, your servant, the reward of life, so that I may keep your word;
Darby Translation (DBY)
GIMEL. Deal bountifully with thy servant [and] I shall live; and I will keep thy word.
Webster's Bible (WBS)
GIMEL. Deal bountifully with thy servant, [that] I may live, and keep thy word.
Young's Literal Translation (YLT)
[Gimel.] Confer benefits on Thy servant, I live, and I keep Thy word.

Read in context

  1. 15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
  2. 16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
  3. 17உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
  4. 18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
  5. 19பூமியிலே நான் பரதேசி, உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.