Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:12 in Tamil

தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

Thaeneekkalaippola ennai valainthugollugiraarkal; mullil patrina neruppaippola anainthu povaarkal; karththarudaiya naamaththinaal avarkalais sangarippaen.

Download verse image

Psalm 118:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.
Tamil Easy Reading Version
தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.

Psalm 118:12 in English

King James Version (KJV)
They compassed me about like bees; they are quenched as the fire of thorns: for in the name of the LORD I will destroy them.
World English Bible (WEB)
They surrounded me like bees. They are quenched like the burning thorns. In the LORD’s name I cut them off.
American Standard Version (ASV)
They compassed me about like bees; they are quenched as the fire of thorns: In the name of Jehovah I will cut them off.
Bible in Basic English (BBE)
They are round me like bees; but they are put out like a fire among thorns; for in the name of the Lord I will have them cut down.
Darby Translation (DBY)
They encompassed me like bees; they are quenched as the fire of thorns: for in the name of Jehovah have I destroyed them.
Webster's Bible (WBS)
They encompassed me like bees; they are quenched as the fire of thorns: for in the name of the LORD I will destroy them.
Young's Literal Translation (YLT)
They compassed me about as bees, They have been extinguished as a fire of thorns, In the name of Jehovah I surely cut them off.

Read in context

  1. 10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
  2. 11என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
  3. 12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
  4. 13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.
  5. 14கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.