Psalm 118:25 in Tamil
கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
Karththaavae, ratchiyum; karththaavae, kaariyaththai vaaykkappannum.
Psalm 118:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, எங்களை இரட்சியும்; யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
- Tamil Easy Reading Version
- [ஜனங்கள்,] “கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
Psalm 118:25 in English
- King James Version (KJV)
- Save now, I beseech thee, O LORD: O LORD, I beseech thee, send now prosperity.
- World English Bible (WEB)
- Save us now, we beg you, LORD! LORD, we beg you, send prosperity now.
- American Standard Version (ASV)
- Save now, we beseech thee, O Jehovah: O Jehovah, we beseech thee, send now prosperity.
- Bible in Basic English (BBE)
- Send salvation now, O Lord; Lord, send us your blessing.
- Darby Translation (DBY)
- Oh save, Jehovah, I beseech thee; Jehovah, I beseech thee, oh send prosperity!
- Webster's Bible (WBS)
- Save now, I beseech thee, O LORD: O LORD, I beseech thee, send now prosperity.
- Young's Literal Translation (YLT)
- I beseech Thee, O Jehovah, save, I pray Thee, I beseech Thee, O Jehovah, prosper, I pray Thee.
Read in context
- 23அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
- 24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
- 25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
- 26கர்த்தருடையநாமத்தினாலேவருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
- 27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
Cross references
- Psalm 90:17 சங்கீதம் 90:17எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
- Psalm 69:13 சங்கீதம் 69:13ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
- Psalm 20:9 சங்கீதம் 20:9கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக. (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின்சங்கீதம்.)
- Psalm 22:21 சங்கீதம் 22:21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
- Psalm 69:1 சங்கீதம் 69:1தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும்பெருகிவருகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.