Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:26 in Tamil

கர்த்தருடையநாமத்தினாலேவருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

Karththarudaiyanaamaththinaalaevarugiravar sthoththirikkappattavar; karththarudaiya aalayaththilirunthu ungalai aaseervathikkirom.

Download verse image

Psalm 118:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். [ஆசாரியர்கள்,] “நாங்கள் உங்களைக் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!

Psalm 118:26 in English

King James Version (KJV)
Blessed [be] he that cometh in the name of the LORD: we have blessed you out of the house of the LORD.
World English Bible (WEB)
Blessed is he who comes in the LORD’s name! We have blessed you out of the LORD’s house.
American Standard Version (ASV)
Blessed be he that cometh in the name of Jehovah: We have blessed you out of the house of Jehovah.
Bible in Basic English (BBE)
A blessing be on him who comes in the name of the Lord; we give you blessing from the house of the Lord.
Darby Translation (DBY)
Blessed be he that cometh in the name of Jehovah. We have blessed you out of the house of Jehovah.
Webster's Bible (WBS)
Blessed [be] he that cometh in the name of the LORD: we have blessed you out of the house of the LORD.
Young's Literal Translation (YLT)
Blessed [is] he who is coming In the name of Jehovah, We blessed you from the house of Jehovah,

Read in context

  1. 24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
  2. 25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
  3. 26கர்த்தருடையநாமத்தினாலேவருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
  4. 27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
  5. 28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.