Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:3 in Tamil

அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

Avar kirubai endrumullathendru, aaronin kudumbaththaar solvaarkalaaga.

Download verse image

Psalm 118:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
Open Tamil Contemporary Version
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்: “அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”

Psalm 118:3 in English

King James Version (KJV)
Let the house of Aaron now say, that his mercy [endureth] for ever.
World English Bible (WEB)
Let the house of Aaron now say that his loving kindness endures forever.
American Standard Version (ASV)
Let the house of Aaron now say, That his lovingkindness [endureth] for ever.
Bible in Basic English (BBE)
Let the house of Aaron now say, that his mercy is unchanging for ever.
Darby Translation (DBY)
Oh let the house of Aaron say, that his loving-kindness [endureth] for ever.
Webster's Bible (WBS)
Let the house of Aaron now say, that his mercy [endureth] for ever.
Young's Literal Translation (YLT)
I pray you, let the house of Aaron say, That, to the age [is] His kindness.

Read in context

  1. 1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
  3. 3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
  4. 4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
  5. 5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.