Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:5 in Tamil

நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.

Nerukkaththilirunthu karththarai nokkik kooppittaen, karththar ennaik kaettaruli visaalaththilae vaiththaar.

Download verse image

Psalm 118:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
Open Tamil Contemporary Version
நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
Tamil Easy Reading Version
நான் தொல்லையில் உழன்றேன். எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டேன். கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.

Psalm 118:5 in English

King James Version (KJV)
I called upon the LORD in distress: the LORD answered me, [and set me] in a large place.
World English Bible (WEB)
Out of my distress, I called on the LORD. The LORD answered me with freedom.
American Standard Version (ASV)
Out of my distress I called upon Jehovah: Jehovah answered me [and set me] in a large place.
Bible in Basic English (BBE)
I made my prayer to the Lord in my trouble: and the Lord gave me an answer, and put me in a wide place.
Darby Translation (DBY)
I called upon Jah in distress; Jah answered me [and set me] in a large place.
Webster's Bible (WBS)
I called upon the LORD in distress: the LORD answered me, [and set me] in a large place.
Young's Literal Translation (YLT)
From the straitness I called Jah, Jah answered me in a broad place.

Read in context

  1. 3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
  2. 4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
  3. 5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
  4. 6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
  5. 7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.