Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:8 in Tamil

மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

Manushanai nambuvathaippaarkkilum, karththar paeril patruthalaayiruppathae nalam.

Download verse image

Psalm 118:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
Open Tamil Contemporary Version
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
Tamil Easy Reading Version
ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.

Psalm 118:8 in English

King James Version (KJV)
[It is] better to trust in the LORD than to put confidence in man.
World English Bible (WEB)
It is better to take refuge in the LORD, than to put confidence in man.
American Standard Version (ASV)
It is better to take refuge in Jehovah Than to put confidence in man.
Bible in Basic English (BBE)
It is better to have faith in the Lord than to put one's hope in man.
Darby Translation (DBY)
It is better to trust in Jehovah than to put confidence in man;
Webster's Bible (WBS)
[It is] better to trust in the LORD than to put confidence in man.
Young's Literal Translation (YLT)
Better to take refuge in Jehovah than to trust in man,

Read in context

  1. 6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
  2. 7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
  3. 8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
  4. 9பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
  5. 10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.