Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 118:6 in Tamil

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

Karththar en patchaththil irukkiraar, naan payappadaen; manushan enakku ennaseyvaan?

Download verse image

Psalm 118:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
Open Tamil Contemporary Version
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.

Psalm 118:6 in English

King James Version (KJV)
The LORD [is] on my side; I will not fear: what can man do unto me?
World English Bible (WEB)
The LORD is on my side. I will not be afraid. What can man do to me?
American Standard Version (ASV)
Jehovah is on my side; I will not fear: What can man do unto me?
Bible in Basic English (BBE)
The Lord is on my side; I will have no fear: what is man able to do to me?
Darby Translation (DBY)
Jehovah is for me, I will not fear; what can man do unto me?
Webster's Bible (WBS)
The LORD [is] on my side; I will not fear: what can man do to me?
Young's Literal Translation (YLT)
Jehovah [is] for me, I do not fear what man doth to me.

Read in context

  1. 4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
  2. 5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
  3. 6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
  4. 7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
  5. 8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Read all of Psalm 118

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.