Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:12 in Tamil

கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Karththaavae, neer sthoththirikkappattavar; ummudaiya piramaanangalai enakkup pothiyum.

Download verse image

Psalm 119:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
Tamil Easy Reading Version
ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

Psalm 119:12 in English

King James Version (KJV)
Blessed [art] thou, O LORD: teach me thy statutes.
World English Bible (WEB)
Blessed are you, LORD. Teach me your statutes.
American Standard Version (ASV)
Blessed art thou, O Jehovah: Teach me thy statutes.
Bible in Basic English (BBE)
Praise be to you, O Lord: give me knowledge of your rules.
Darby Translation (DBY)
Blessed art thou, Jehovah! teach me thy statutes.
Webster's Bible (WBS)
Blessed [art] thou, O LORD: teach me thy statutes.
Young's Literal Translation (YLT)
Blessed [art] Thou, O Jehovah, teach me Thy statutes.

Read in context

  1. 10என்முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
  2. 11நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமதுவாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
  3. 12கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  4. 13உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
  5. 14திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.